Tautology
ஆங்கிலம் தொகு
பெயர்ச்சொல் தொகு
Tautology
- tau·tol·o·gy
பொருள் தொகு
விளக்கம் தொகு
பொதுவாக ஒரு வாக்கியத்தில், ஒவ்வொருச் சொல்லும் ஒன்றுக்கொன்று தொடர்பாகி ஒரு அர்த்ததைத் தரும். மாறாக,ஒரு வாக்கியத்தில் ஒரே அர்த்ததை ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் தந்தால் அதை ஒரு பொருட் கிளவிகள் உள்ள வாக்கியம் எனலாம்.
( எடுத்துக்காட்டு ) தொகு
( நாங்கள் ஒவ்வொருவராக, ஒருவர் பின் ஒருவராக எழுதுவோம்)
தொடர்புடைய பிற சொற்கள் தொகு
tautologies(பன்மை), tautologous (adjective), pleonasm
மொழிபெயர்ப்புகள் தொகு
- அரபி - الحشو
- பிரெஞ்சு - Tautologie
- ஜெர்மன் - Tautologie