lithe, ஆங்கிலம்.

தொகு
பொருள்

lithe()

  1. வளைகிற, வளையத்தக்க, துவளும், பதமுள்ள
விளக்கம்
பயன்பாடு
  1. He gave me massage day by day till I grew lissome, lithe and supple - நான் சுறுச்சுறுப்பும் (எனது உடல்) பதமாகவும், இலேசாகவும் உணரும் வரை அவர் தினமும் எனக்கு உடல்பிடித்து விட்டார் (Wodehouse on Wodehouse, P. G. Wodehouse)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---lithe--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=lithe&oldid=1870338" இலிருந்து மீள்விக்கப்பட்டது