loral
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- loral, உரிச்சொல்.
- முகட்டலகு சார்ந்த
- பறவைகளின் கண்களுக்கும் அலகின் மேற்பகுதிக்கும் இடைப்பட்ட கூறு சார்ந்த
- பாம்புகளின் கண்களுக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட கூறுசார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---loral--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி