loss of use
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- loss of use, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): பயன்பாட்டிழப்பு
விளக்கம் தொகு
மற்றொருவரின் கவனக்குறைவால், ஒரு ஊர்திக்கு, அல்லது கருவிக்கு, அல்லது கட்டிட வளாகத்திற்கு ஏற்படும் பாதிப்பினால், அவ்வூர்தியையோ, கருவியையோ, கட்டிடத்தையோ பயன்படுத்தவியலாத நிலை
loss of use insurance என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---loss of use--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்