magnifier
ஆங்கிலம்
தொகுmagnifier
- வில்லை
- உருப்பெருக்கி
பயன்பாடு
- ஹோம்ஸ் உருப்பெருக்கியால் தரையைக் கூர்ந்துபார்த்தபடி . ‘டியர் மிஸ்டர்வாட்சன்! இந்த எறும்புகளின் வரிசை என்னை வியப்பிலாழ்த்துகிறது' என்றார். (நான்காவது கொலை, ஜெயமோகன்)
- இலக்கியமும்,தத்துவமும் இரண்டு எதிர்நிலைகள் அல்லவா..ஒன்று எல்லாவற்றையும் தொலைவிலிருந்து பார்க்கும் பருந்துப் பார்வை எனில் இன்னொன்று எல்லாவற்றையும் மிக நெருங்கி உருப்பெருக்கி மூலம் கூர்ந்து பார்ப்பது அல்லவா? (இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி, ஜெயமோகன்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +