makeup woman
பொருள்
makeup woman(பெ)
- ஒப்பனைப் பெண்
விளக்கம்
பயன்பாடு
- ஐஸ்வர்யராய் இன்னும் தயாராகவில்லை. அவருடைய உதவியாளர் எங்களை காத்திருக்கச் சொன்னார். நாங்கள் போனபோது அவர் ஒரு விளம்பரப் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தார். ஒப்பனைப் பெண் ஒவ்வொரு இரண்டு நிமிடமும் அவருடைய ஒப்பனையை சரிபார்த்தார். நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. (காத்திருப்பது, அ.முத்துலிங்கம்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---makeup woman--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #