பொருள்
- (பெ ) beautician
- முடி, முகம் முதலியவற்றை அலங்கரித்து அழகு செய்பவர்
- அணி செய்வித்தல்
- ஒப்பனை செய்பவர்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- திருமணத்தன்று முகம் அலங்கரிப்பவரிடம் சென்று அலங்காரம் செய்து கொண்டேன் (I went to the beautician on the day of the wedding)