material representation
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- material representation, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): ஒரு ஒப்பந்தத்தில் ஒப்பமிட தயங்குபவரை ஒப்பமிடத் தூண்டும் வகையில் அளிக்கப்படும் உறுதிமொழி
- இவைகளையும் காணவும்:-
- contract
- law of contract
- breach of contract
( மொழிகள் ) |
சான்றுகோள் ---material representation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்