mawkish
பலுக்கல் (ஐ.அ) | இல்லை |
(கோப்பு) |
/மா(ஒ)-கிஷ்/
பொருள்
(உ)
- மிதமிஞ்சிய உணர்ச்சிகாட்டும், திகட்டவைக்கும் அளவுக்கு உணர்ச்சி ததும்பும்
- Many T.V. serials are mawkish - நிறையத் தொலைக்காட்சித் தொடர்களில் மிகையுணர்ச்சி ததும்புகின்றது.
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி }