meet and confer
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- meet and confer, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): குடும்பத் தகராறு போன்ற சில வழக்குகளை விசாரிக்கும் முன், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களும், அவர்களின் கட்சிக்காரர்களும் பேசி, பிரச்சினையைத் தீர்க்க முயல வேண்டும், அல்லது குறைந்தபட்சம் பிரச்சினை என்னவென்பதையாவது தீர்மானிக்க வேண்டும் என்கிற விதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---meet and confer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்