menopause
ஆங்கிலம்
தொகுmenopause
- மாதவிடாய் ஓய்வு; மாதவிடாய் நிறுத்தம்
- கீற்று மாறல் (இ.வ)
- மாதவிடாய் அற்ற; மாதவிடாய் நிற்றல்; மாதவிடாய்வற்றுதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +