பொருள்

ஓய்வு (பெ)

  1. வேலை முதலியவற்றிலிருந்து ஒழிவு/களைப்பாறுதல்; அமைதி
  2. பணியிலிருந்து வயது முதலிய காரணமாக விடுப்பு
  3. தளர்வு
  4. முடிவு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. rest from work, relaxation, cessation, ceasing, relinquishment
  2. retirement
  3. weariness
  4. termination
விளக்கம்
பயன்பாடு
மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு (திரைப்பாடல்)
  • பணியில் தொடரும் போது இயல்பாக வருகின்ற இறுக்கம் மற்றும் பதைபதைப்பு ஒரு புறம் இருக்க; பணியில் இருந்து ஓய்வு கிடைத்த பின்னர் என்ன என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனைகளும், கற்பனைகளும் ஓய்வு பெறுகின்ற தேதிக்கு ஒரு வருடம் முன்பிலிருந்தே பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களை தொற்றிக்கொள்ளுகிறது.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஓய்வு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :ஓய் - அமைதி - தளர்வு - முடிவு - சிரமபரிகாரம் - இளைப்பாறு

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓய்வு&oldid=1968600" இலிருந்து மீள்விக்கப்பட்டது