சோம்பல்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பெயர்ச்சொல் - சோம்பல் (தி.நி) = செயல்பட வேண்டிய காலத்தில் செயல்படாமல், அச்செயலை நினைத்திருத்தல்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- laziness
பயன்பாடு
- சோம்பலும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம்! - பெரியார்
( மொழிகள் ) |
சான்றுகள் ---சோம்பல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
சோம்பல் வகைகள்
தொகு- நெடுநீர்
- மடி
- துயில்
- மறவி
:(அசமந்தம்)