இல்லை
(கோப்பு)

/மெர்-ஸி-லிஸ்-னிஸ/

பொருள்

(பெ)

  1. ஈவிரக்கமின்மை, இரக்கமின்மை, தாட்சிணியமின்மை, நிர்த்தாட்சிணியம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. The mercilessness of the punishments even for petty mistakes shocked everyone - சிறிய தவறுகளுக்குக் கூட ஈவிரக்கமின்றித் தண்டித்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி + DDSA பதிப்பு}

"https://ta.wiktionary.org/w/index.php?title=mercilessness&oldid=1871769" இலிருந்து மீள்விக்கப்பட்டது