பொருள்

mistranslate(வி)

  1. தவறாக மொழிபெயர்
விளக்கம்
பயன்பாடு
  1. Carter's narrative had several flaws:she mistranslated some of the German documents - கார்ட்டரின் விவரிப்பில் பல இடங்களில் குறைகள் இருந்தன, அவர் சில செர்மானிய ஆவணங்களைத் தவறாக மொழிபெயர்த்திருந்தார். (Irish secrets:German espionage in Ireland, 1939-45, Mark Hull)

(இலக்கியப் பயன்பாடு)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---mistranslate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=mistranslate&oldid=1872446" இலிருந்து மீள்விக்கப்பட்டது