moja
moja (பெ) ஒலிப்பு: மோசா3
பெயர்ச்சொல்
தொகு
பொருள்
- ஒன்று
- அரபி-இந்திய எண்ணெழுத்தில் 1 என எழுதப்பெறும் எண்.
விளக்கம்
moja kwa (மோசா3 க்வா) என்றால் ஒவ்வொன்றாக என்று பொருள். moja moja (மோசா3 மோசா3 ) என்றாலும் ஒவ்வொன்றாக, ஒற்றை ஒற்றையாக என்று பொருள்படும்.