monosyllabic
பொருள்
monosyllabic(உ)
- ஓரசை கொண்ட
- மிகச் சுறுக்கமான, நறுக்கென
விளக்கம்
பயன்பாடு
- ’yes' is a monosyllabic word - ’ஆம்’ என்பது ஓரசைச் சொல்
- ”No" was her monosyllabic reply - இல்லை என்பதே அவளது வெகுசுருக்கமான பதில்
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---monosyllabic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்