nip off
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- nip off, பெயர்ச்சொல்.
- கிள்ளி எறி
- கிள்ளு
- ஒடித்து விடு
- கொறி
- கடித்துக் குதறு
- துண்டித்து விடு
- மட்டம்தட்டு
- துண்டாடு
- வெட்டி விடு
- முறி
- முறித்து விடு
- Origin:---- Late Middle English:probably of Low German or Dutch origin
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---nip off--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2]