nisi prius
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- nisi prius, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): "முதலாவதாக இருந்தால் மட்டுமே" எனப் பொருள்படும் லத்தீன் சொல்
விளக்கம்
தொகுவழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிமன்றத்தைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
- இவைகளையும் காணவும்:-
- court of original jurisdiction
- court of appeals
- trial court
( மொழிகள் ) |
சான்றுகோள் ---nisi prius--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்