ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • no fault insurance, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): தவறு காணா காப்பீடு

விளக்கம்

தொகு

ஒரு ஊர்தியில் பயணம் செய்யும்பொழுது, அல்லது ஒரு ஊர்தியினால் ஏற்படுத்தப்படும் மரணம், அல்லது காயத்திற்கு அவ்வூர்தியைக் காப்பீடு செய்திருக்கும் நிறுவனம், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும் அடிப்படை இழப்பீடு

  1. இவைகளையும் காணவும்:-
  2. automobile
  3. insurance
  4. negligence
  5. accident


( மொழிகள் )

சான்றுகோள் ---no fault insurance--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=no_fault_insurance&oldid=1849000" இலிருந்து மீள்விக்கப்பட்டது