non-contestability clause
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- non-contestability clause, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): காப்பீடு கோரும் விண்ணப்பதாரர், விண்ணப்பத்தில் அளிக்கும் தகவல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் காப்பீட்டு நிறுவனம் சரிபார்க்க வேண்டுமென வரையருக்கும் காப்பீட்டாவணச் சரத்து காப்பீடெடுத்தவர் இழப்பீடு கோரும் தருணத்தில், விண்ணப்பத்தில் அவர் செய்திருக்கக் கூடிய தவறுகளைச் சுட்டிக்காட்டி இழப்பீட்டை வழங்காமலிருக்க காப்பீட்டு நிறுவனம் முயல்வதைத் தவிர்க்கவே இச்சரத்து.
- இவைகளையும் காணவும்:-
- insurance
- insurance policy
- law of insurance
- insurer
- insured
- assured
- policy holder
( மொழிகள் ) |
சான்றுகோள் ---non-contestability clause--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்