non-profit corporation
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- non-profit corporation, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): லாப நோக்கில்லா அமைப்பு
விளக்கம்
கல்வி, சமூகச் சேவை, ஆன்மீகம், பொது நலன் போன்றத் துறைகளில் லாப நோக்கில்லாமல் செயல்படும் சட்ட அங்கீகாரம் பெற்ற அமைப்பு
- இவைகளையும் காணவும்:-
- charity
- charitable trust
- cy pres doctrine
( மொழிகள் ) |
சான்றுகோள் ---non-profit corporation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்