ஆங்கிலம்

தொகு
இல்லை
(கோப்பு)
  1. non + count + noun

பொருள்

தொகு
  • noncount noun, பெயர்ச்சொல்.
  1. ஓர் ஆங்கில இலக்கணச்சொல்

விளக்கம்

தொகு
  1. எண்ணிக்கையிலோ, அளவிலோ, கணக்கிடமுடியாத பொருட்களின் பெயர்ச் சொல்லை noncount noun என்றழைப்பது ஆங்கில இலக்கண மரபு...எடுத்துக்காட்டாக மணல், மண், வெண்ணெய், எண்ணெய் ஆகியன...இவற்றிற்கு பன்மை என்னும் இலக்கணப்பகுப்பு இருக்காது...a அல்லது an போன்ற சொற்களோடும் பயன்படுத்தப்படாது...
( மொழிகள் )

சான்றுகோள் ---noncount noun--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=noncount_noun&oldid=1774661" இலிருந்து மீள்விக்கப்பட்டது