nunc pro tunc
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- nunc pro tunc, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): அப்போதைக்கிப்போது என்பதைக் குறிக்கும் லத்தீன் சொல்.
விளக்கம்
தொகுஒரு ஆணை, அல்லது தீர்ப்பு பின் தேதியிட்டு வழங்கப்படுவது, அல்லது ஒரு ஆவணம், நீதிமன்றத்தில் பின் தேதியிட்டு ஏற்றுக் கொள்ளப்படுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---nunc pro tunc--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்