off calendar
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- off calendar, உரிச்சொல்.
- (சட்டத் துறை): விசாரிக்கப்பட காத்திருக்கும் மனு, அல்லது வழக்கை பட்டியலிலிருந்து நீக்க நீதிமன்றம் இடும் ஆணை
court calendar என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---off calendar--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்