omnium-gatherum
omnium-gatherum, ஆங்கிலம்.
தொகு
பொருள்
omnium-gatherum(பெ)
- (மக்கள், பொருட்கள் முதலியவற்றின்) பல்வகை/இன்னபிற தொகுதி
விளக்கம்
பயன்பாடு
- This chapter must be a sort of omnium-gatherum for details which it seemed impossible to include elsewhere - இந்த அதிகாரம் வேறு எங்கும் அடக்கமுடியாத இதர பல்வகை விபரங்களின் தொகுதி போலத் தோன்றுகிறது( Thomas Chaucer, Martin Bronn Ruud)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---omnium-gatherum--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்