ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • oriflamme, பெயர்ச்சொல்.
  1. முற்கால பிரான்சில் ஈட்டியில் இணைக்கப்பட்ட பன்முனைச் செம்பட்டுக்கொடி
  2. போர் எழுச்சிக்கொடி
  3. போராட்ட எழுச்சித் தூண்டுதல்
  4. எழுச்சி தூண்டும் குறிக்கோள்
  5. வண்ணப்பகட்டு
  6. பகட்டு வண்ணப்பொருள்


( மொழிகள் )

சான்றுகோள் ---oriflamme--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=oriflamme&oldid=1591272" இலிருந்து மீள்விக்கப்பட்டது