otiose
otiose, ஆங்கிலம்.
தொகு(கோப்பு)
பொருள்
otiose(உ)
- சோம்பலான
- பயனற்ற, உதவாத, தேவையற்ற
விளக்கம்
பயன்பாடு
- When companies make cutbacks, they can fire the otiose personnel and they won't be sued for discriminating against overweight people - நிறுவனங்கள் ஆட்குறைப்புச் செய்யும்போது, உடல்பருமன் காரணமாக பாரபட்சமாக நீக்கிவிட்டார்கள் என்று ஏதாவது வழக்குவரும் என்ற அச்சமின்றி தேவையற்றவர்களை நீக்கலாம். (Million-Dollar Words, Seth Godin, Margery Mandell)
- otiose (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---otiose--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்