ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • out of doors, பெயர்ச்சொல்.
  1. புறம்
  2. வீட்டின் வெளியே

விளக்கம்

தொகு
  1. ஒரு வீடு அல்லது கட்டிடத்திற்கு வெளியே என்றுப் பொருள்...அதாவது கதவுகளுள்ள இடங்களுக்கு உள்ளே இல்லாமல் வெளியே என்பதாகும்...
  2. இந்தியக் கலாச்சாரத்தில்/பயன்பாட்டில், கடந்த காலங்களில், சிலவகுப்பாரிடையே மாதவிலக்கானப் பெண்களை வீட்டிற்குள் அனுமதிக்கமாட்டார்கள்...வீட்டின் கதவுகளுக்கு அப்பால் கட்டப்பட்ட ஒரு சிறு அறையில்தான் அவர்கள் தங்கவேண்டும்...அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் நிலையைக் குறிப்பிடவும் இந்த ஆங்கில சொல்லை, She is out of doors என்றுச் சொல்லித் தெரிவிப்பர்...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---out of doors--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=out_of_doors&oldid=1849237" இலிருந்து மீள்விக்கப்பட்டது