ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • overcharge, வினைச்சொல்.
  1. மட்டுமீறி வெடிமருந்து செறிவி
  2. வரம்பு கடந்து மின்செறிவூட்டு
  3. நுணுக்க விவர முதலியவற்றை மட்டின்றி மிகுதியாகச் செறிவுறுத்து
  4. மிகுசுமை ஏற்று
  5. மிகைப்படுத்து
  6. விலையேற்றிக்கூறு
  7. மிகுவிலைகோரு
  8. மிகு கட்டணம் விதி


( மொழிகள் )

சான்றுகோள் ---overcharge--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=overcharge&oldid=1591906" இலிருந்து மீள்விக்கப்பட்டது