parol evidence rule
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- parol evidence rule, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் போன்ற எழுத்து வடிவிலான ஆதாரங்கள் இருக்கும் பொழுது, வாய்மொழி ஆதாரங்களைக் கொண்டு ஒப்பந்தத்தின் வரையறைகளை மாற்ற இயலாது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---parol evidence rule--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்