pass along
ஆங்கிலம்
தொகு
பொருள்
- (வி ) pass along
- அதிகமாக ஆகும் உதிரி செலவை வாடிக்கையாளர்களின் விலையில்/கட்டணத்தில் கூட்டிவிடுதல்
விளக்கம்
- பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி பெட்ரோல் விலை உயர்வை பொதுமக்கள் தலையில் கட்டிவிடுகின்றனர் (they pass along the increase in petrol prices by hiking the bus fare)