patroon
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- patroon, பெயர்ச்சொல்.
- (வர) சிறப்புரிமை நிலக்கிழார்
- நியூயார்க்கு நியூ ஜெர்ஸி ஆகிய அமெரிக்க பகுதிகளில் 1850க்கு முன்னிருந்த டச்சு அரசியலின் பட்டய உரிமைபெற்றுச் சிறப்புரிமை பெற்றிருந்த நிலக்கிழார்
- கப்பல் மீகான்
- படகு வலவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---patroon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி