per diem
ஆங்கிலம்
தொகு
பொருள்
- (பெ) per diem
- தினச் செலவுக்காக வகுக்கப்பட்ட அதிகபட்சத் தொகை/படி; தினசரிப் படி; தினப்படி
- ஒவ்வொரு நாளும் வழங்கப்படும் தொகை
விளக்கம்
- per diem for meals is only $30 (உணவுச் செலவுக்காக கொடுக்கப்படும் தினப்படி $30 மட்டுமே)
- if you exceed the per diem, the company won't repay (தினப்படிக்கு மேல் செலவானால், நிறுவனம் திருப்பித் தராது)