ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • peremptory, உரிச்சொல்.

(சட்டத் துறை): இறுதியானது, அறுதியானது, மாற்றமில்லாதது

விளக்கம்

தொகு

நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்டத் தீர்ப்பு, அல்லது விசாரணைக்காக வழங்கப்பட்டிருக்கும் தேதி போன்றவைகளுக்கு இது பொருந்தும் இறுதியானது என்பதால், தாமதமின்றி உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டுமென பொருள்படும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---peremptory--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=peremptory&oldid=1827982" இலிருந்து மீள்விக்கப்பட்டது