personage
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
personage (பெ)
- புகழ்பெற்றவர்; பிரமுகர்;பிரபலமானவர்; பிரபலம்; கீர்த்திமான்
- நபர்
- நாடகம், கதை முதலியவற்றில் உள்ள பாத்திரம்; கதைமாந்தர்
விளக்கம்
பயன்பாடு
- personage (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---personage--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு