ஆங்.| பெ.| n.

  • பயம்; அச்சம்; ஞொள்; வெருளி[1]
  • ஒன்றின் மீது அல்லது ஒரு சூழலின் மீது வழக்கத்திற்கு மாறான வெறுப்போ, அச்சமோ கொண்டிருத்தல். எடுத்துக்காட்டாக agoraphobia என்றால் திறந்த வெளியைக் கண்டால் அச்சம் பற்றிக்கொள்வது, xenophobia என்றால் அயல் நாட்டவரை அல்லது அயல் இனத்தவரைக் கண்டால் வெறுப்பு கொள்வது.
  • (உளவியல்):உளநோய் வடிவெடுக்கும் அச்சக் கோளாறு

இணைச்சொற்கள்

தொகு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • தமிழ்
  1. வெருட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. திருவள்ளுவன், இல. [1]
( மொழிகள் )

சான்றுகோள் ---phobia--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=phobia&oldid=1996109" இலிருந்து மீள்விக்கப்பட்டது