pink slip
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- pink slip, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): இளஞ்சிவப்புச் சீட்டு
விளக்கம்
தொகு- இளஞ்சிவப்பு நிரத்தில் இருப்பதால், certificate of title இவ்வாறு அழைக்கப்படுகிறது. இயக்கூர்தி பதிவு செய்யப்படும் மாகாணங்களில், அவ்வியக்கூர்தி குறித்த தகவல்களையும், உரிமையாளரின் தகவல்களையும் உள்ளடக்கித் தரப்படும் ஆவணம்
- பணியைவிட்டு விலக்கியதைக் குறிக்கும் கொச்சை வழக்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pink slip--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்