plagiarize, ஆங்கிலம்.

தொகு
பொருள்

plagiarize(வி)

  1. (எழுத்து, ஆய்வு முதலிய பிறரின் படைப்புகளை அனுமதியின்றிப் பயன்படுத்து
விளக்கம்
பயன்பாடு
  1. Plots and songs were often plagiarized — some song texts were translated word for word into Hindi or melodies duplicated note by note - கதைகளும் பாடல்களும் பெரும்பாலும் திருடப்பட்டன; சில பாடல்கள் வார்த்தைக்கு வார்த்தை இந்திக்கு மொழிபெயர்க்கப்பட்டன, சில ராகங்களும் குறிப்புக்குக் குறிப்பு அப்படியே நகல்படுத்தப்பட்டன. (Cinema and cultural identity:reflections on films from Japan, India, and China, By Wimal Dissanayake)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---plagiarize--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=plagiarize&oldid=1877404" இலிருந்து மீள்விக்கப்பட்டது