plagiary
plagiary, ஆங்கிலம்.
தொகு
பொருள்
plagiary(பெ)
- (எழுத்து, ஆய்வு முதலிய பிறரின் படைப்புகளை அனுமதியின்றிப் பயன்படுத்தித், தனதுபோலக் காட்டும்)படைப்புத் திருடன்
விளக்கம்
பயன்பாடு
- A plagiary is a man who steals other people's thoughts, and puts them off for his own - மற்றவரின் கருத்துகளைத் திருடித் தனதுபோலக் காட்டிக்கொள்பவன் படைப்புத் திருடன்(Letters written by lord Chesterfield to his son, Philip Dormer Stanhope (4th earl of Chesterfield.))
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---plagiary--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்