plain error
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- plain error, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): தெளிவானப் பிழை
விளக்கம்
தொகுகீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை, முறையீட்டு நீதிமன்றம் மாற்றியெழுதும் வகையில் அமைந்திருக்கும் கீழ் நீதிமன்ற விசாரணையில் காணப்படும் பிழை
- இவைகளையும் காணவும்:-
- trial court
- court of appeals
( மொழிகள் ) |
சான்றுகோள் ---plain error--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்