ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • police powers, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): காவல் துறையின் அதிகாரங்கள்

விளக்கம்

தொகு

இந்தியா போன்ற கூட்டாட்சி நாடுகளில், காவல் துறையின் அதிகாரங்கள், மாகாணங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளன. காவல் துறையின் அதிகாரங்கள், மக்களின் நலன், பாதுகாப்பு, உரிமம் வழங்குதல், சட்டவொழுங்கு, போக்குவரத்தை நெறிபடுத்துதல் போன்றவைகளை உள்ளடக்கியதாகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---police powers--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=police_powers&oldid=1849060" இலிருந்து மீள்விக்கப்பட்டது