இல்லை
(கோப்பு)
பொருள்

populism (பெ)

  1. பரப்பியம் - அரசு, கட்சிகள் முதலியன வெகுமக்கள் கூட்டத்தைக் வசப்படுத்தும் நோக்கத்துடன் அதற்கான உத்திகளைக் கையாளுதல்.
விளக்கம்
பயன்பாடு
  1. நிகழ்கால ஊடகங்களின் அடிப்படைத் தத்துவமாக பாப்புலிசம் ( populism ) என்னும் பெருந்திரள் வாதம் தான் இருக்கிறது. (பரப்பியம் :ஒரு விவாதம், அ.ராமசாமி)
  1. பாப்புலிசம் என்ற சொல் லத்தீன் மொழியிலிருந்த - populus- என்ற சொல்லிலிருந்து உருவான ஒரு சொல். ஆங்கிலத்தில் பீயூப்பிள்- People-என்பதே மூலச்சொல். அதன் பொருள் மக்கள் என்பதுதான். (பரப்பியம் :ஒரு விவாதம், அ.ராமசாமி)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---populism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :popular - populist - pop - vox populi - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=populism&oldid=1877946" இலிருந்து மீள்விக்கப்பட்டது