- பலுக்கல்
potable (உ)
- அருந்தத்தக்க; குடிக்கத்தக்க; குடிக்கத்தகுந்த; குடிக்கப் பொருத்தமான; நோய்க்கிருமியற்ற
potable (பெ)
பயன்பாடு
- The river is polluted; The water in it is not potable - அந்த நதி மாசுபட்டுள்ளது. அதன் நீர் அருந்தத் தக்கது அல்ல
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் potable