ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (வி) prate
  1. வாயாடு; சளபுள என நிறையப் பேசு; அளப்பள; அலப்பு; உளறு; பினாத்து; பிதற்று
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. ஒரு விஷயத்தை ஆரம்பித்துக் கொடுத்தால் போதும், அவர் பேசிக்கொண்டே இருப்பார். (you just have to touch on a topic, he will prate tediously)

{ஆதாரம்} --->

  1.   சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
  2.   வின்சுலோ அகராதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=prate&oldid=1878110" இலிருந்து மீள்விக்கப்பட்டது