preponderance of the evidence

ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • preponderance of the evidence, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): வலியுறுத்தும் சாட்சியம்

விளக்கம் தொகு

உரிமையியல் வழக்குகளில், சாட்சியங்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல், சாட்சியத்தின் தரத்தையும், அது, அல்லது அவை வலியுறுத்தும் செய்தியை மட்டும் கருத்தில் கொண்டு, ஒரு தரப்பிற்குச் சாதகமாக, அல்லது எதிராக தீர்ப்பினை அளிப்பது.

எதிர்ச்சொல் தொகு

  1. beyond a reasonable doubt


( மொழிகள் )

சான்றுகோள் ---preponderance of the evidence--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=preponderance_of_the_evidence&oldid=1849074" இலிருந்து மீள்விக்கப்பட்டது