prepossession, ஆங்கிலம்.

தொகு
பொருள்

prepossession(பெ)

  1. முன் சார்புடைமை, மனச்சாய்வு, பட்சபாதம், வாரப்பாடு
விளக்கம்
பயன்பாடு
  1. The sketches represent the outcome of exhaustive study undertaken without any prepossession or controversial purpose - இந்த சித்திரங்கள் எந்தவித மனச்சாய்வோ, சர்ச்சைக்குரிய நோக்கமோ இன்றி நடத்தப்பட்ட விரிவான ஆய்வின் முடிவாகும். (Harper's Magazine, Vol 72)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---prepossession--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு - தமிழ்

(partiality)-(bias)-(prejudice)

"https://ta.wiktionary.org/w/index.php?title=prepossession&oldid=1878255" இலிருந்து மீள்விக்கப்பட்டது