ஆங்கிலம்

தொகு

prick punch

  1. பொறியியல்’’ கூர்க்குந்தம்
  2. மாழையியல். குத்தமுக்கி

மொழிபெயர்ப்புகள்|ஆங்

தொகு

அமைப்பு

தொகு

பொதுவாக 100 மிமீ நீளமும் 10 மி.மீ பருமனும் உள்ள கூர்க்குந்தம் மையக்குந்தம் போன்றதே. இதன் முனை 30 பாகையளவில் குவிந்து கூராக இருக்கும்.

விளக்கம்

தொகு
  • இதன் வளைந்த உடல் பகுதியில் கீறல் (knurling) இருக்கலாம்; கீறல் இல்லாமல் உடல் பகுதி ஆறு பட்டை வடிவிலும் இருக்கலாம்.

பயன்பாடு

தொகு
  • மென்மை இயல்புடைய மரத்திலும் ஞெகிழியிலும் மற்றும் மெல்லிய மாழைத் தகட்டிலும் (job) புள்ளி பதிக்கவும், நறுக்குவதற்கு முன்பு அடையாளக் கோடு வருவவும் கூர்க்குந்தம் பயன்படுகிறது.

இலக்கியமை

தொகு
  • “வை வாள் இருஞ்சிலைக் குந்தம்“ என்பது சீவக சிந்தாமணி (வரி.1678).






( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/punch13.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=prick_punch&oldid=1927101" இலிருந்து மீள்விக்கப்பட்டது