principality
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- principality, பெயர்ச்சொல்.
- இளவரசரின் ஆட்சி
- இளவரசரின் ஆட்சிக்குரிய பகுதி
- இளவரசு பதவி
- இளவரசு நிலை மதிப்பு
- இளவரசின் ஆற்றல்
- இளவரசுநிலை
- இளவரசு பட்டத்துக்குரிய ஆட்சிப்பகுதி
- வேள்புல அரசு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---principality--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி