ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • provisional remedy, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): இடைக்காலத் தீர்வு

விளக்கம் தொகு

ஒரு வழக்கு நிலுவையிலிருக்கும் பொழுது, ஒரு தரப்பிற்கு ஏற்படவிருக்கும் நிரந்தர பாதிப்பிலிருந்து அவரைப் பாதுகாக்க, நீதிமன்றம் பிறப்பிக்கும் இடைக்கால ஆணை

ஒத்தச்சொல் தொகு

  1. injunctive relief

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. preliminary injunction
  2. interim injunction
  3. temporary injunction
  4. interim stay order
  5. permanent stay order


( மொழிகள் )

சான்றுகோள் ---provisional remedy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=provisional_remedy&oldid=1849110" இலிருந்து மீள்விக்கப்பட்டது